கிராம கணக்குகளில் மாறுதல் செய்யப்பட்ட 16 ஆயிரத்து 496 பட்டாக்கள்: முதல்-அமைச்சர் வழங்கினார்

கிராம கணக்குகளில் மாறுதல் செய்யப்பட்ட 16 ஆயிரத்து 496 பட்டாக்கள்: முதல்-அமைச்சர் வழங்கினார்

செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருமுறை வரைமுறை திட்டத்தின்படி கிராம கணக்குகளில் மாறுதல் செய்யப்பட்ட 16 ஆயிரத்து 496 பட்டாக்களை உரியவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
19 Oct 2023 2:21 AM IST
மீன்துறை ஆய்வாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 65 பேருக்கு பணி நியமன ஆணைகள்: முதல்-அமைச்சர் வழங்கினார்

மீன்துறை ஆய்வாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 65 பேருக்கு பணி நியமன ஆணைகள்: முதல்-அமைச்சர் வழங்கினார்

மீன்துறை ஆய்வாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 65 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
6 Sept 2023 2:20 AM IST
முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சிறுமி தானியாவுக்கு வீட்டு மனை பட்டா: முதல்-அமைச்சர் வழங்கினார்

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சிறுமி தானியாவுக்கு வீட்டு மனை பட்டா: முதல்-அமைச்சர் வழங்கினார்

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமான சிறுமி தானியாவுக்கு வீட்டுமனை பட்டாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
1 July 2023 2:23 AM IST
திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்-பரிசு: முதல்-அமைச்சர் வழங்கினார்

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்-பரிசு: முதல்-அமைச்சர் வழங்கினார்

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
1 July 2023 12:46 AM IST
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சம்; முதல்-அமைச்சர் வழங்கினார்

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சம்; முதல்-அமைச்சர் வழங்கினார்

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்கினார்.
23 May 2023 4:35 AM IST
444 உதவி ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணைகள்: முதல்-அமைச்சர் வழங்கினார்

444 உதவி ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணைகள்: முதல்-அமைச்சர் வழங்கினார்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 17 போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 444 உதவி ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
8 Feb 2023 5:44 AM IST
120 மாணவர்களுக்கு ரூ.39 லட்சம் கல்வி உதவித்தொகை: முதல்-அமைச்சர் வழங்கினார்

120 மாணவர்களுக்கு ரூ.39 லட்சம் கல்வி உதவித்தொகை: முதல்-அமைச்சர் வழங்கினார்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் 120 மாணவர்களுக்கு ரூ.39 லட்சம் கல்வி உதவித்தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
8 Feb 2023 5:39 AM IST
ஒப்பந்த நர்சுகளுக்கு நிரந்தரப் பணி: 570 பேருக்கு பணி நியமன ஆணை முதல்-அமைச்சர் வழங்கினார்

ஒப்பந்த நர்சுகளுக்கு நிரந்தரப் பணி: 570 பேருக்கு பணி நியமன ஆணை முதல்-அமைச்சர் வழங்கினார்

570 ஒப்பந்த நர்சுகளுக்கு நிரந்தரப் பணி நியமன ஆணைகள் மற்றும் மருத்துவத்துறை இளநிலை உதவியாளர், ஆய்வக நுட்புநர் உள்பட 217 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
4 Feb 2023 5:44 AM IST
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.2½ கோடி: முதல்-அமைச்சர் வழங்கினார்

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.2½ கோடி: முதல்-அமைச்சர் வழங்கினார்

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.2½ கோடிக்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
16 Nov 2022 5:34 AM IST
2 ஆயிரம் கோவில்களில் ஒருகால பூஜைக்கு ரூ.40 கோடி வைப்பு நிதி: முதல்-அமைச்சர் வழங்கினார்

2 ஆயிரம் கோவில்களில் ஒருகால பூஜைக்கு ரூ.40 கோடி வைப்பு நிதி: முதல்-அமைச்சர் வழங்கினார்

2 ஆயிரம் திருக்கோவில்களில் ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு ரூ.40 கோடி வைப்பு நிதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
15 Oct 2022 3:25 AM IST
மோசடி ஆவண பதிவை ரத்துசெய்து சொத்து உரிமையாளருக்கு ஆணைகள்: முதல்-அமைச்சர் வழங்கினார்

மோசடி ஆவண பதிவை ரத்துசெய்து சொத்து உரிமையாளருக்கு ஆணைகள்: முதல்-அமைச்சர் வழங்கினார்

போலி ஆவணங்கள் மூலம் நடந்த மோசடி ஆவண பதிவை ரத்துசெய்து, சொத்து உரிமையாளர்களுக்கு ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
29 Sept 2022 5:17 AM IST
ரூ.5 கோடி செலவில் உலமாக்களுக்கு சைக்கிள்கள்; முதல்-அமைச்சர் வழங்கினார்

ரூ.5 கோடி செலவில் உலமாக்களுக்கு சைக்கிள்கள்; முதல்-அமைச்சர் வழங்கினார்

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 10,583 நபர்களுக்கு ரூ.5.43 கோடி செலவில் சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.
13 Aug 2022 5:31 AM IST